Yesu endhan vazhvil Belananar - இயேசு எந்தன் வாழ்வில் பெலனானார்

Admin

      
இயேசு எந்தன் வாழ்வில் பெலனானார்
எனக்கென்ன ஆனந்தம்

எந்தன் வாலிப காலமெல்லாம் எந்தன் வாழ்க்கையில் துணையானார்
உம் நாமமே தழைத்தோங்க நான் பாடுவேன் உமக்காக

எந்தன் இதயமே உம்மைப் பாடும்  எந்தன் நினைவுகள் உமதாகும்

பெருந்தீமைகள் அகன்றோட
எல்லா மாயையும் மறைந்தோட
உமதாவியின் அருள் காண
வரும் காலங்கள் உமதாகும் - எந்தன்

இந்த உலகத்தை நீர் படைத்தீர்
எல்லா உரிமையும் எனக்களித்தீர்
உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக – எந்தன் 
   
    

      
Yesu endhan vazhvil pelananar
Enekkenna anandham

Endhan valiba kalamellam Endhan Vazhkkaiyil thunaiyanar
Um namam thazhaithoenga Naan paduvaen umakkaga

Endhan idhaiyamae ummai padum Endhan Ninaivugal Umathagum

Peruntheemaigal Agandroaeda Ella Mayaiyum Maraindhoeda
Umathaviyin Arul kana Varum kalangal umathagum – ( Endhan…

Indha ulagathai Neer padaitheer Ella urimaiyum enakkalitheer
Um Naamam thazhaithoenka Naan paduvaen umakkaga