Oru thai thetru vadhu poel - ஒரு தாய் தேற்றுவது போல் ( Fr. Berchmans )

Admin

      
ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் -

மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே  ( ஒரு தாய் ...)

கரம்பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்துவார்  ( ஒரு தாய்..)

எனக்காக மரித்தாரே
என்பாவம் சுமந்தாரே  ( ஒரு தாய் ...)

ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார்  ( ஒரு தாய் ...) 
   
    

      
Oru thai thetru vadhu poel
En Nesar Thetruvar

Marboedu Anaipparae
Manakkavali Theerparae ( Oru thai ..)

Karam Pidithu Nadathuvar
Kanmalai Mael Niruthuvar ( Oru thai ..)

Enakkaga Maritharae En
Pavam sumantharae ( Oru thai ..)

Orupoethum Kai vidar

Oru Naalum Vilahidar ( Oru thai ..)