Arathanai Arathanai Thuthi - ஆராதனை ஆராதனை துதி ( Pas. Paul Thangiah )

Admin

      
ஆராதனை ஆராதனை துதி
ஆராதனை ஆராதனை     -(2)
காலயிலும் மாலையிலும்
ஆராதனை அப்பாவுக்கே

தூய ஆவியே உமக்கு ஆராதனை
துணையாளரே உமக்கு ஆராதனை  -(2)
வான பிதாவே உமக்கு ஆராதனை
வழிகாட்டியே உமக்கு ஆராதனை
 
ஜீவ பலியே உமக்கு ஆராதனை
ஜீவ தண்ணிரே உமக்கு ஆராதனை  -(2)
மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனை
மேசியாவே உமக்கு ஆராதனை 
   
    

      
Arathanai Arathanai Thuthi
Arathanai Arathanai    (2)
Kalayilum Malayilum
Arathanai Appavukkae

Thooya Aviyae Umakku Arathanai
Thunaiyalarae Umakku Arathanai  (2)
Vana Pithavae Umakku Arathanai
Vazhikattiyae Umakku Arathanai

Jeeva Palyiae Umakku Arathanai
Jeeva Thanneerae Umakku Arathanai  (2)
Megasthanthamae Umakku Arathanai
Mesiyavae Umakku Arathanai