Anbu Kooruvaen Innum Athigamai - அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய் ( Fr. Berchmans )

Admin

      
அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் (2)
முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை - 4

எபிநேசரே எபிநேசரே  இதுவரையில் உதவினீரே (2)
இதுவரையில் உதவினீரே - உம்மை
முழு உள்ளத்தோடு ......

எல்ரோயீ எல்ரோயீ  என்னைக் கண்டீரே நன்றி ஐயா
என்னைக் கண்டீரே நன்றி ஐயா - உம்மை
முழு உள்ளத்தோடு...

யெகோவா ராப்பா யெகோவா ராப்பா
சுகம் தந்தீரே நன்றி ஐயா
சுகம் தந்தீரே நன்றி ஐயா - உம்மை
முழு உள்ளத்தோடு... 
   
    

      
Anbu Kooruvaen Innum Athigamai
Arathippaen Innum Aravamai (2)
Muzhu Ullathoadu Arathippaen
Muzhu Pelathoadu Anbu Kooruvaen
Arathanai Arathanai  - 4

Ebinezarae Ebinazarae Ithuvaraiyil Uthavineerae
Ithuvaraiyil Uthavineerae – Ummai
Muzhu Ullathoadu….

Elroyee Elroyee Ennai Kandeerae Nandri Aiya
Ennai Kandeerae Nandri Aiya – Ummai
Muzhu Ullathoadu….

Yehova Rafa Yehova Rafa
Sugam Thantheera Nadri Aiya
Sugam Thantheera Nadri Aiya – Ummai
Muzhu Ullathoadu….