
Song | Dinam Dinam Ummai |
Album | Powerlines Songs |
Lyrics | Vijay Aaron Elangovan |
Music | Vijay Aaron Elangovan |
Sung by | Vijay Aaron Elangovan |
- Tamil Lyrics
- English Lyrics
தினம் தினம் உம்மை தேடுதே
என் இருதயம் என்றும்
உறுதியாக சார்ந்து வாழ்ந்திருக்கும்
பிழை ஆயிரம் இருந்தும்
நிழல் தர மறுக்கவில்லை
மறவாத மன்னனே
பொறுத்தருள் புரிவீரே
அந்த வானம் தான் எனது எல்லை
உம் அன்பிற்கு எல்லை இல்லை
1.குறை என்னில் பார்க்காத
கருணை கண்கள் கொண்டவரே
என்ன துதி செய்தாலும்
அன்பிற்கோர் ஈடில்லையே
தீராத தீமை எல்லாம் தீர்த்திடும் தேவன் நீரே
பெரும் துயர் என்னை நெருங்க விடாமல்
மாற்றிடும் தேவன் நீரே
2.உலகின் நிலை மாறினாலும்
உமது நிலை மாறுமோ
சூழ்நிலைகள் மாறினாலும்
உமது அன்பு மாறாது
எதிர்ப்போர்கள் எதிர்பார்க்கும் முடிவினை மாற்றியே
நான் எதிர்பாரா மேன்மையை நீர்
எனக்காய் அருளினீரே
Dinam Dinam Ummai Theduthe
En Irudhayam Endrum
Urudhiyaaga Saarndhu Vaazhndhirukkum
Pizhai Aayiram Irundhum
Nizhal Thara Marukkavillai
Maravaadha Mannane
Porutharull Puriveere
Andha Vaanam Thaan Enadhu Yellai
Um Anbirku Yellai Illai
Kurai Ennil Paarkkaadha
Karunai Kannkal Kondavare
Enna Thudhi Seidhaalum
Anbirkkor Eedillaiye
Theeraadha Theemaiyellaam Theerthidum Devan Neere
Perum Thuyar Ennai Nerunga Vidaamal
Maattridum Devan Neere
Ulagin Nilai Maarinaalum
Umadhu Nilai Maarumo
Soozhnilaigal Maarinaalum
Umadhu Anbu Maaraadhu
Edhirpporgal Edhirpaarkkum Mudivinae Maatrtriye
Naan Edhirpaara Menmaiyai Neer
Enakkaai Arullineere