Nandri Baligal - நன்றி பலிகள் | Alwin Thomas

Admin

F Maj
நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்
ஆலயம் கூடி வந்தோம்
துதி பலிகள் செலுத்தியே நாங்கள்
உம்மை போற்ற வந்தோம்-2

கர்த்தர் செய்த நன்மைக்காக
நன்றி செலுத்த வந்தோம்
நம்மை மறவா அவர் கிருபை
எண்ணியே துதிக்க வந்தோம்-2

1.உடன்படிக்கை எனக்குத் தந்து
உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர்
மரணத்தின் விளிம்பில் நின்ற என்னை
ஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர்-2-கர்த்தர்

2.வாதைகள் என்னை சூழ்ந்தபோது
செட்டைகளாலே எனை மறைத்தீர்
பாதைகள் எல்லாம் காக்கும்படி
தூதர்கள் அனுப்பி உதவி செய்தீர்-2-கர்த்தர்

3.தேவைகள் நெருக்கி நின்றபோது
அற்புதமாகப் பெருக வைத்தீர்
கண்ணீரின் பாதையில் திகைத்தபோது
கண்மணியே என்று என்னை அழைத்தீர்-2-கர்த்தர்

F Maj
Nandri Baligal Seluththiye Naangal
Aalayam Koodi Vanthom
Thuthi Baligal Seluththiye Naangal
Ummai Potrra Vanthom (X2)

Karththar Seitha Nanmaikkaga
Nandri Seluththa Vanthom
Nammai Marava Avar Kirubai
Eṇṇiye Thuthikka Vanthom (X2)

1. Uṭaṉpadikkai Enakkuth Thanthu
Undhanin Pillaiyayth Therindheṭuttir
Maraṇaththin Viḷimpil Ninra Ennai
Jeevanin Paathaiyil Thiruppi Viṭṭir (X2) — Karththar

2. Vaaithaigal Ennai Suzhndhapothu
Settaikalale Enai Maraiththir
Paathaigal Ellam Kakkumpadi
Thuthargal Anuppi Uthavi Seithir (X2) — Karththar

3. Thevaigal Nerukki Ninrappothu
Aṟputhamaga Peruga Vaiththir
Kaṇṇeerin Paathaiyil Thigaiththapothu
Kaṇmaṇiye Endru Ennai aḻaiththir (X2) — Karththar