
Song | Unmaiulla Devena |
Album | Single |
Lyrics | Mohan C Lazarus |
Music | Augustine Ponseelan |
Sung by | Beryl Natasha |
- Tamil Lyrics
- English Lyrics
உண்மையுள்ள தேவனே (2)
சொன்னதை செய்பவரே
வாக்கு மாறாதவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
உமக்கென்றும் ஸ்தோத்திரம்
1. ஆசீர்வதிப்பேன் என்றவரே
ஆசீர் எனக்கு தாருமையா
பெருகச் செய்வேன் என்றவரே
பெருக பெருக செய்திடுமே
2. மேன்மை செய்வேன் என்றவரே
மேன்மையாக வைத்திடுமே
மகிழச்செய்வேன் என்றவரே
உள்ளம் மகிழச் செய்திடுமே
3. காத்துக் கொள்வேன் என்றவரே
பாதுகாத்து நடத்திடுமே
விலகிடேன் என்றவரே
முடிவு வரைக்கும் வந்திடுமே
Unmai Yulla Devaney (2)
Sonnathai Seibavarey
Vaakku Maaraathavarey
Sthoaththiram Sthoaththiram
Umakkendrum Sthoaththiram
Aaseervadhippaen Endravarey
Aaseer Enakku Thaarumaiyaa
Perugachcheivaen Endravarey
Peruga Peruga Seythidumae
Maenmai Seivaen Endravarey
Maenmaiyaaga Vaiththidumae
Magizhachcheivaen Endravarey
Ullam Magizhachcheythidumae
Kaaththuk Kolvaen Endravarey
Paathukaaththu Nadaththidumae
Vilagidaen Endravarey
Mudivu Varaikkum Vanthidumae