Nadathiduveer Irudhivarai - நடத்திடுவீர் இறுதிவரை

Admin

உம்மை தெய்வமாகக் கொண்ட
நான் பாக்யவான் - 2
தெரிந்தெடுத்தீர் பிறக்கும் முன்னே
பிரித்தெடுத்தீர் உம் பேரன்பிலே

நடத்திடுவீர் இறுதிவரை
சுமந்திடுவீர் உம் தோள்களிலே

கருவில் என்னை கண்டதனால் நான் பாக்யவான்
உம் நினைவில் என்னை வைத்ததனால் நான் பாக்கியவான்
வரைந்தீர் என்னை உம் உள்ளங்கையில்
அணைத்தீர் என்னை உம் செல்ல பிள்ளையாய் - நடத்திடுவீர்

தாழ்வில் என்னை நினைத்ததனால் நான் பாக்யவான்
மிக உயர்வில் என்னை வைத்ததால் நான் பாக்கியவான்
தேற்றுகின்றீர் அன்னையைப் போல
சிட்சிக்கின்றீர் நல்ல தகப்பனைப் போல – நடத்திடுவீர்

Ummmai Deivamaaga konda
Naan Baakiyavaan – 2
Therinthedutheer pirakkum munne
Pirithedutheer um peranbile

Nadathiduveer Irudhivarai
Sumandhiduveer um Tholgalile

Karuvil ennai kandathanaal naan Baakiyavaan
Um ninaivil ennai vaithadanaal naan Baakiyavaan
Variandheer ennai um ullankaiyile
Anaitheer ennai um chella Pillaiyaai – Nadathiduveer

Thaalvil ennai ninaithadhanaal naan Baakiyavaan
Miga uyarvil ennai Vaithadhaal naan Baakiyavaan
Thetrugindreer Annaiyai pola
Sitchikindreer nalla thagappanai pola – Nadathiduveer