
Song | Karther Unnai |
Album | Single |
Lyrics | John Jebaraj |
Music | AR Frank |
Sung by | John Jebaraj |
- Tamil Lyrics
- English Lyrics
கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி
மா வறட்சியில் திரட்சியை தருவார் -2
உன் ஆத்துமாவை திருப்பதி செய்வர் -2
தொடர்ந்து துதி செய் மனமே
உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் -2
துதிப்போரை கைவிடமாட்டார் -2
கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி
மா வறட்சியில் திரட்சியை தருவார்
நுகத்தடி விரல் நீட்டை போக்கி
நிபச்சொல்லை நடு நின்று நீக்கி -2
கிருபையென்னும் மதிலை பணிவார்
உன்னைச் சுற்றலுமே உயர்த்தி பணிவார்
தொடர்ந்து துதி செய் மனமே
உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் -2
துதிப்போரை கைவிடமாட்டார் -2
கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி
மா வறட்சியில் திரட்சியை தருவார்
அவர் சொல்லில் நடக்காததேது
அவர் வார்த்தை தரையில் விழாது -2
சொன்னதிலும் அதிகம் செய்வர்
உன்னை நன்றியுடன் பாட செய்வர்
தொடர்ந்து துதி செய் மனமே
உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் -2
துதிப்போரை கைவிடமாட்டார் -2
விசுவாசியை கைவிடமாட்டார்
நம் குடும்பங்களை கைவிடமாட்டார்
நம் சபையை கைவிடமாட்டார்
உங்கள் ஊழியத்தை கைவிடமாட்டார்,
உங்கள் தலைமுறையை கைவிடமாட்டார்
உங்கள் பிள்ளைகளை கைவிடமாட்டார்
Karthar Unnai Niththamum Nadathi
Maa Varatchiyil Thiratchiyai Tharuvaar (X2)
Un Aathumaavai Thiruppathi Seivar (X2)
Thodarnthu Thuthi Sei Maname
Un Meetpar Uyirodirukkindraar (X2)
Thuthipporai Kaividamaattaar (X2)
Karthar Unnai Niththamum Nadathi
Maa Varatchiyil Thiratchiyai Tharuvaar
Nugaththadi Viral Neettai Pokki
Nibachchollai Nadu Ninru Neekki (X2)
Kirubaiyennum Mathilai Panivaar
Unnaich Suttralume Uyarththi Panivaar
Thodarnthu Thuthi Sei Maname
Un Meetpar Uyirodirukkindraar (X2)
Thuthipporai Kaividamaattaar (X2)
Karthar Unnai Niththamum Nadathi
Maa Varatchiyil Thiratchiyai Tharuvaar
Avar Sollil Nadakkaadhedhu
Avar Vaarthai Tharaiyil Vizhaadhu (X2)
Sonnathilum Adhigam Seivar
Unnai Nandriyudan Paada Seivar
Thodarnthu Thuthi Sei Maname
Un Meetpar Uyirodirukkindraar (X2)
Thuthipporai Kaividamaattaar (X2)
Visuvaasiyai Kaividamaattaar
Nam Kudumbangalai Kaividamaattaar
Nam Sabaiyai Kaividamaattaar
Ungal Oozhiyaththai Kaividamaattaar,
Ungal Thalaimuraiai Kaividamaattaar
Ungal Pillaihalai Kaividamaattaar