- Tamil Lyrics
- English Lyrics
நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
1. உயிரின் ஊற்றே நீர்தானையா
உண்மையின் வழியே நீர்தானையா
உறவின் பிறப்பே நீர்தானையா
உள்ளத்தின் மகிழ்வே நீர்தானையா
2. எனது ஆற்றலும் நீர்தானையா
எனது வலிமையும் நீர்தானையா
எனது அரணும் நீர்தானையா
எனது கோட்டையும் நீர்தானையா
3. எனது நினைவும் நீர்தானையா
எனது மொழியும் நீர்தானையா
எனது மீட்பும் நீர்தானையா
எனது உயிர்ப்பும் நீர்தானையா
Neer Illatha Nalellam Naalaguma
Neer Illatha Vaalvuellam Vaalva Aguma
1. Uyirin Uttrae Neerthaanaiya
Unmaiyin Valiye Neerthaanaiya
Uravin Pirape Neerthaanaiya
Ulathil Magilve Neerthaanaiya
2. Yenathu Aatralum Nee Aavai
Yenathu Valimaiyum Nee Aavai
Yenathu Aranum Nee Aavai
Yenathu Kottaiyum Nee Aavai
3. Yenathu Ninaivum Neerthaanaiya
Yenathu Mozhiyum Neerthaanaiya
Yenathu Meetpum Neerthaanaiya
Yenathu Uyirupum Neerthaanaiya