
Song | Kalangu Nerangalil |
Album | Single |
Lyrics | John Lazarus |
Music | Samuel Joshua |
Sung by | Anita Kingsly |
- Tamil Lyrics
- English Lyrics
கலங்கும் நேரங்களில்,
ஆறுதல் படுத்திடுவீர்;
நீர் இல்லாமல் ஒன்றும் இல்லையே,
எல்லாம் என் இயேசுதானே -(2)
எல்லாமே இயேசு தான், இயேசு தான்,
என் இயேசுவேதான் -(2)
1) கூப்பிட்ட நாளில் பதில் தந்தீர்,
தைரியம் ஈந்திட்டீர் -(2), (நான்)
சஞ்சல இரவு மறைந்தது,
எல்லாமே எனக்கு இயேசுதானே -(2) ....(எல்லாமே)
2) பெலவீனத்தில் என்னை தாங்கும்,
உம் கிருபை பெரிதல்லோ -(2)
உம்மைப் போல் யாரையும் கண்டதில்லை,
எல்லாமே எனக்கு இயேசுதானே -(2) ....(கலங்கும்)
Kalangum nerangalil,
Aaruthal paduthiduveer;
Neer illaamal ondrum illaiye,
Ellaam en Yesuthaané – (2x)
Ellaamé Yesuvé thaan, Yesuvé thaan,
En Yesuvéthaan – (2x)
1) Kooppitta naaLil pathil thanthir,
Thairiyam eendhitteer – (2x)
(Naan) Sanchala iravu maraindhadhu,
Ellaamé enakku Yesuthaané – (2x)
(Ellaamé)
2) Pelaveenaththil ennai thaangum,
Um kirubai peridhalLo – (2x)
Ummaip pOl yaaraiyum kandadhillai,
Ellaamé enakku Yesuthaané – (2x)
(Kalangum)