
Song | Apparum Pogiravar |
Album | Single |
Lyrics | John Lazarus |
Music | John Rohith |
Sung by | Anita Kingsly |
- Tamil Lyrics
- English Lyrics
அப்புறம் போகிறவர் போல
காணப்பட்டாலும் – இயேசு – 2
உன் மீது நோக்கமாயுள்ளார்,
உன் நினைவெல்லாம் அவர் அறிவார் – 2
காக்கின்றவர் உருவாக்கின்றவர்
தோளின் மேல் சுமக்கின்றவர் – 2
1. மோரியாவில் ஆபிரகாமை – அவர்
காணாதவர் போல் இருந்தார் – 2
ஈசாக்குக்கு மறு வாழ்வளித்து
பலுகி பெருக செய்தார் – 2
– அப்புறம்
2. கப்பலின் அடிதட்டினில் – அவர்
காணாதவர் போல் அயர்ந்தார் – 2
எழுந்து வந்தார் அதட்டி சென்றார்
அக்கரை கடந்து சென்றனர் – 2
– அப்புறம்
3.எம்மா ஊர் சீடரிடம் - அவர்
காணாதவர் போல் இருந்தார்...2
திரும்பி வந்தார் அப்பம் பிட்டார்..
கண்களை திறந்து வைத்தார்..2
- அப்புறம்...
Appuram Pogiravar Pola
Kaanappattaalum – Yesuvé – (2x)
Un Meedhu Nokkamaayullaar,
Un Ninaivellaam Avar Arivaar – (2x)
Kaakkindraavar, Uruvaakkindraavar
Thoolin Meel Sumakkindraavar – (2x)
1. Moriyavil Aabirahaamai – Avar
Kaanaadhavar Pol Irundhaar – (2x)
Eesaakukku Maru Vaazhvazhithu
Palugi Peruga Seydhaar – (2x)
– Appuram
2. Kappalin Adithattinil – Avar
Kaanaadhavar Pol Ayarndhaar – (2x)
Ezhandhu Vandhaar, Adatti Sendraar
Akkarai Kadandhu Sendranar – (2x)
– Appuram
3. Emma Oor Seedaridam – Avar
Kaanaadhavar Pol Irundhaar – (2x)
Thirumbi Vandhaar, Appam Pittaar
Kangalai Thirandhu Vaithaar – (2x)
– Appuram