Kaigalai Uyarthi - கைகளை உயர்த்தி | Giftson Durai | Jabez Justin

/ / /

1.ஒரே ஒரு வாழ்க்கை என்றாலும்
அதை உம்மிடம்தருவேன்
நடக்கும் நிகழ்வுகள் எல்லாம்
உம்மிடம் படைப்பேன்
சூழ்நிலை எதிராய் நின்றாலும்
என் ராஜா நீர் ஜெயிப்பீர்
காலம் தாமதித்தாலும்
உம் தரிசனம் ஜெயிக்கும்

கைகளை உயர்த்தி கம்பீரத்தோடே
சூழ்நிலைகள் மத்தியிலும் ஆராதிப்பேன் -2

ஆராதனை ஆராதனை
என் ஆண்டவர் இயேசுவுக்கே -2

2.எதிரான ஆயுதம் யாவும்
வாய்க்காதே போகும்
செங்கடல் முன்பே நின்றாலும்
உன் பெலத்தினால் கடப்போம்
நீதில்மான் ஏழுதரம் விழுந்தாலும்
மீண்டும் அவன் ஜெயிப்பான்
எங்கள் நம்பிக்கை எங்கள் மேல் இல்லை
அது உம்மில் அல்லவா – கைகளை உயர்த்தி

ஓராயிரம் இன்பமோ
ஆராயிரம் துன்பமோ
ஆராதிப்பேன் என் இயேசுவையே
என் வாழ்வின் அச்சாரம் இயேசுவையே -2

1. Ore oru vaaLkkai endraalum
Adhai ummidam tharuven
Nadakkum nigazhvu-gaL ellam
Ummidam padaippen
Soozhnilai ethiraai ninraalum
En Raaja neer jeyippeer
Kaalam thaamadhithaalum
Um dharisanam jeyikkum

KaigaLai uyarththi, kambeeraththode
SoozhnilaigaL madhiyilum aaraadhippen – (2x)

Aaraadhanai Aaraadhanai
En Aandavar Yesuvukkey – (2x)

2. Ethiraana aayudham yaavum
Vaaykkaadhey pogum
Sengadal munbaey ninraalum
Un balaththinaal kadappom
Needhil maan ezhudharaam vizhundhaalum
Meendum avan jeyippaan
Engal nambikkai engal meel illai
Adhu ummil allavaa – (kaigaLai uyarththi)

Ooraayiram inbamoo
Aaraayiram thunbamoo
Aaraadhippen en Yesuvaiey
En vaaLvin achchaaram Yesuvaiey – (2x)


  • List Manga Chapter
twitter Google WhatsApp