Abishegam Ootrum Ayya - அபிஷேகம் ஊற்றும்

Admin

அபிஷேகம் ஊற்றும் ஐயா நான் அனல் கொண்டு எழும்பிடுவேன் ( 4 ) அந்தகார வல்லமைகள் அழிந்திடுதே பாதாள சங்கிலிகள் உடைந்திடுதே ( 2 ) 1. கர்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன் ஆவியின் நதியில் மூழ்கிடுவேன் ( 2 ) பலத்தினால் அல்ல பராக்கிரமம் அல்ல ஆவியனாலே எல்லாம் ஆகும் ( 2 ) அபிஷேகம் ஊற்றும் ஐயா நான் அனல் கொண்டு எழும்பிடுவேன் ( 2 ) 2. மோசேயோடுப் பேசினிரே இன்று என்னோடும் பேசிடுமே ( 2 ) முட்ச்செடி தன்னில் தோன்றின தேவன் இன்றும் அற்புதம் செய்திடுமே ( 2 ) அபிஷேகம் ஊற்றும் ஐயா நான் அனல் கொண்டு எழும்பிடுவேன் ( 2 ) 3. பார்வோனின் சேனையை அழிதிடவே வரங்களை இன்று தந்திடுமே ( 2 ) சாத்தானின் திட்டங்களை தகர்த்தெறிய வல்லமை இன்று தந்திடுமே ( 2 ) அபிஷேகம் ஊற்றும் ஐயா நான் அனல் கொண்டு எழும்பிடுவேன் ( 4 ) அந்தகார வல்லமைகள் அழிந்திடுதே பாதாள சங்கிலிகள் உடைந்திடுதே ( 2 )

Abishegam Ootrum Aiyya Naan Anal Kondu Ezhumpiduvein (4) Andhakara Vallamaigal Azhindiduthe Paadhaala Sangiligal Udaindiduthe (2) 1. Karmel Parvathathil Ninriduvein Aaviyin Nadhiyil Moolgiduvein (2) Balathinaal Alla, Paraakkiramam Alla Aaviyanaale Ellaam Aagum (2) Abishegam Ootrum Aiyya Naan Anal Kondu Ezhumpiduvein (2) 2. Mosaiyodup Pesinire Indru Ennodum Pesidume (2) Muttshedi Thannil Thondrina Dhevan Indrum Arputham Seithidume (2) Abishegam Ootrum Aiyya Naan Anal Kondu Ezhumpiduvein (2) 3. Parvonin Senaigalai Azhididave Varangalai Indru Thandhidume (2) Saathaanin Thittangalai Thagarththeriya Vallamai Indru Thandhidume (2) Abishegam Ootrum Aiyya Naan Anal Kondu Ezhumpiduvein (4) Andhakara Vallamaigal Azhindiduthe Paadhaala Sangiligal Udaindiduthe (2)