
Song | Thangiduvean |
Album | Single |
Lyrics | Sucharita Moses |
Music | John Levi |
Sung by | Priya Prakash |
- Tamil Lyrics
- English Lyrics
பல்லவி
தங்கிடுவேன் உந்தன் நிழலிலே
அமர்ந்திடுவேன் உந்தன் மறைவிலே
எனக்கென்றுமே ஆனந்தமே பேரின்பமே
அடைக்கலமுமே காண்பேனே நான் என்றுமே
கரங்களினாலே மூடியே மறைப்பீரே மகிழ்வேனே
உம் சமூகமே பேரானந்தம்
சரணம் 1
ஆடி பாடிடுவேன் நான்
பெற்ற நன்மை நினைத்தே
எண்ணி என்றுமே நான்
போற்றி மகிழ்த்திடுவேனே
ஆடி பாடிடுவேன் நான்
பெற்ற நன்மை நினைத்தே
எண்ணி என்றுமே நான் வாழ்வேன்
நீர் தந்திட்ட எண்ணில்லா கிருபைகட்க்காய்
நன்றியோடு துதித்திடுவேன் நான்
நீர் செய்திட்ட எண்ணில்லா நன்மைகட்க்காய்
நன்றியோடு வாழ்ந்திடுவேன்
சரணம் 2
மகிழ் கொண்டாடுவேனே
நன்மைகளை நினைத்தே
அகமகிழ்ந்திடுவேனே
வெற்றி எனகென்றுமே
மகிழ் கொண்டாடுவேனே
நன்மைகளை நினைத்தே
அகமகிழ்ந்திடுவேனே என்றும்
நீர் தந்திட்ட எண்ணில்லா ஆசீர்வாதமே
என்னை முழுதும் நிரப்பிற்றே
நீர் செய்திட்ட எண்ணில்லா அற்புதமே
என்னை வியக்கவும் செய்திட்டதே
Pallavi
Thangiduven Undhan Nizhalile
Amarnthiduven Undhan Maraivile
Enakkendrume Anandhame Periṉbame
Aḍaikkalamume Kaṇpene Nan Endrume
Karangaḷinale Moodiye Maraippīre Magizhvene
Um Samugame Peraanantham
Saranam 1
Adi Paḍiduven Nan
Perra Nanmai Ninaiththe
Eṇṇi Endrume Nan
Porri Magizhthiduvene
Adi Paḍiduven Nan
Perra Nanmai Ninaiththe
Eṇṇi Endrume Nan Vazhven
Neer Thanthitta Eṇṇilla Kirubaikatkaai
Nandriyodu Thudiththiduven Nan
Neer Seiththitta Eṇṇilla Nanmaikatkaai
Nandriyodu Vazhndhiduven
Saranam 2
Magizh Koṇḍaduvene
Nanmaigaḷai Ninaiththe
Ahamagizhndhiduvene
Vetri Enakkendrume
Magizh Koṇḍaduvene
Nanmaigaḷai Ninaiththe
Ahamagizhndhiduvene Endrum
Neer Thanthitta Eṇṇilla Aseervathame
Ennai Muḻudhum Nirappirre
Neer Seiththitta Eṇṇilla Arputhame
Ennai Viyakkavum Seiththittadhe