
Song | Endrum Marathavar |
Album | Single |
Lyrics | Pradeep Mcwin |
Music | Asaph Johnson |
Sung by | Giftson Durai |
- Tamil Lyrics
- English Lyrics
என்றும் மறாதவர் சதாக் நம்மோடு
வாக்கில் நிலையுள்ளவர், மறவார் நம் பாடு
சூழ்நிலை மாறும், அற்புதம் நேர்ந்திடும்
நாம் ஜெயித்து எழும்புவோம் ஒன்றாய்
அனு பல்லவி
துதிப்போம், போற்றுவோம் ஒன்றாய்
தேவாதி தேவனை
காலங்கள் மாறினாலும்
போராட்டம் நேர்ந்தாலும்
நாம் ஜெயிப்போம்
நாம் ஜெயிப்போம்
சரணம் 1
நம்பினோர் எதிரானாலும்
நண்பர்கள் கை விட்டாலும்
உனக்கென்று யேசு உண்டு
கலங்கிடாதே
சூழ்நிலை சாதகமில்லாமல்
காலங்கள் வரண்டு போனாலும்
நேரத்தை மாற்ற வல்லவர்
உன்னொடுத்துண்டு
எழும்புவோம் தளர்ந்து போகாமல்
நம்புவோம் வெற்றி நமக்குண்டு
சரணம் 2
வெற்றியைச் சிறந்தவர் என்றும் நமக்காக உண்டு
சிலுவையைச் சுமந்தவர் ஜெயம் தருவார்
நெருக்கங்கள் சந்தித்தாலும்
தேவனால் எல்லாம் கூடும்
உனக்காக மேற்கொள்வார் அவர் திகையாதே
எழும்பிடு சோர்ந்து போகாமல்
உன் கட்டுகள் உடைத்திடுவார்
Endrum Marathavar Sadaa Nammodu
Vaakil Nilaiullavar, Maravaar Nam Paadu
Soozhnilai Maarum, Arpudham Naerndhidum
Naam Jeyithu Ezhumbuvom Ondraai
Anu Pallavi
Thudhippom, Potruvom Ondraai
Devaadhi Devanai
Kaalangal Maarinalum
Porattam Naeritaalum
Naam Jeyippom
Naam Jeyippom
Saranam 1
Nambinor Edhiraanalum
Nanbargal Kai Vitaalum
Unakendru Yesu Undu
Kalangidaadhe
Soozhnilai Saadhagamillamal
Kaalangal Varandu Ponaalum
Naerathai Maatra Vallavar
Unnodundu
Ezhumbuvom Thalarndhu Pogaamal
Nambuvom Vetri Namakundu
Saranam 2
Vetriyai Sirandhavar Endrum Namakaga Undu
Siluvaiyai Sumandhavar Jeyam Tharuvaar
Nerukkangal Sandhitaalum
Devanaal Ellam Koodum
Unakkaaga Maerkolvaar Avar Thigaiyaathae
Ezhumbidu Sorndhu Pogaamal
Un Kattugal Udaithiduvaare