Munsellum Um Samugam - முன் செல்லும் உம் சமூகம் | Anita Kingsly

Admin

முன் செல்லும் உம் சமூகம்

வாசல்களை திறக்கும் – 2

தனிமையிலும் வெறுமையிலும்

முன் செல்லும் உம் சமூகம் – 2



அலைச்சல்களை அறிவீர்

ஏழை என் ஏமாற்றத்தை அறிவீர் – 2

இப்போது என் தேவை நீர் அறிவீர்

முன் செல்லும் உம் சமூகம் – 2



என்னை எதிர்த்தவர்கள்

எந்தன் பட்சமாய் வந்திடுவார் – 2

உள்ளங்கையில் என்னை வரைந்துள்ளீர்

முன் செல்லும் உம் சமூகம் – 2


Mun Sellum Um Samoogam
Vaasalgalai Thirakkum – 2
Thanimaiyilum Verumaiyilum
Mun Sellum Um Samoogam – 2

Alaichalgalai Ariveer
Ezhal en Emmaatthaththai Ariveer – 2
Ippodhu en Thevai Neer Ariveer
Mun Sellum Um Samoogam – 2

Ennai Edhirththavargal
Endhan Patchamaai Vanthiduvaar – 2
Ullangaiyil Ennai Varainthullaeer
Mun Sellum Um Samoogam – 2