
Song | Kangindra Devan |
Album | Single |
Lyrics | John Lazarus |
Music | Giftson Durai |
Sung by | Anita Kingsly |
- Tamil Lyrics
- English Lyrics
காண்கின்ற தேவன் - என்னை
காண்கின்ற தேவன்-2
தாயின் அன்பிலும் மேலாய்
காண்கின்ற தேவன்-2
நன்றி ஐயா நன்றி ஐயா
வாழ்வெல்லாம் நன்றி ஐயா-2
1.எழுந்தாலும் நடந்தாலும் சூழ்கிறீர்
நினைவெல்லாம் அறிகிறீர் (2)
இரட்சிப்பின் கெம்பீர சத்தத்தினால்
வாசல் நிறைகிறது-2
நன்றி ஐயா நன்றி ஐயா
வாழ்வெல்லாம் நன்றி ஐயா-2- BGM
2.எனக்காக யாவையும் செய்கிறீர்
பயமேதும் எனக்கில்லை-2
உயர் ஸ்தலங்களில் நிறுத்துகிறீர்
பாத்திரம் நிறைகிறது-2
நன்றி ஐயா நன்றி ஐயா
வாழ்வெல்லாம் நன்றி ஐயா-2
Kaankindra Devan – Ennai
Kaankindra Devan – 2
Thaayin Anbilium Melaai
Kaankindra Devan – 2
Nandri Ayya, Nandri Ayya
Vaazhvellam Nandri Ayya – 2
1. Ezhandhaalum Nadandhaalum Soozhgireer
Ninaivellaam Arigireer – 2
Iratchippin Kembeera Sathaththinaal
Vaasal Niraigiradhu – 2
Nandri Ayya, Nandri Ayya
Vaazhvellam Nandri Ayya – 2 – Bgm
2. Enakkaaga Yaavayum Seygireer
Bayamethum Enakkillai – 2
Uyar Sthalamgalein Niruthugireer
Paathiram Niraigiradhu – 2
Nandri Ayya, Nandri Ayya
Vaazhvellam Nandri Ayya – 2