Eastla Westla - ஈஸ்ட்லா வெஸ்ட்லா | Gersson Edinbaro

Admin

ஈஸ்ட்லா வெஸ்ட்லா
நார்த்லா சவுத்லா
எல்லா திசையிலும் என்னேரத்திலுமே
ஆ ஆ ஆ ஆச்சரியமே

கோரஸ்:
காலம் நல்ல காலம்
வியந்து வாழும் காலம்
காலம் இது நம்ம காலம்
வியந்து வாழும் காலம் (மறுபடி)

ஈஸ்ட்லா வெஸ்ட்லா
நார்த்லா சவுத்லா
எல்லா திசையிலும் என்னேரத்திலுமே
ஆ ஆ ஆ ஆச்சரியமே

கிழக்குல மேர்க்குல
வடக்குல தெற்குல

பல்லவி 2:
என் பாதைகள் நன்மையால் நிரம்பிடுது
ஓடிடுது நிரம்பி ஓடிடுது
என்னோட மடியில் நன்மைகள் குவிந்திடுது
சரிந்திடுது சரிந்து ஓடிடுது
லெபனோன் கேதுரு போல் வளர்ந்திடுவேன்
நான் செழித்திடுவேன் செழித்து ஓங்கிடுவேன்

ஈஸ்ட்லா வெஸ்ட்லா
நார்த்லா சவுத்லா
எல்லா திசையிலும்
அற்புதங்கள் நடக்குது

கோரஸ்:
காலம் நல்ல காலம்
வியந்து வாழும் காலம்
காலம் இது நம்ம காலம்
வியந்து வாழும் காலம் (மறுபடி)

ஈஸ்ட்லா வெஸ்ட்லா
நார்த்லா சவுத்லா
எல்லா திசையிலும் என்னேரத்திலுமே
ஆ ஆ ஆ ஆச்சரியமே

கிழக்குல மேர்க்குல
வடக்குல தெற்குல
எல்லா திசையிலும் என்னேரத்திலுமே
ஆ ஆ ஆ ஆச்சரியமே

இது ஆச்சரியம் தோன்றும் காலமே
புது வாசல்கள் திறக்கிற நேரமே (மறுபடி)

ஈஸ்ட்லா வெஸ்ட்லா
நார்த்லா சவுத்லா

Eastla westla
Northla southla
Ellaa thisaiyilum ennerathilumae
Aa aa aa aachariyamae

Chorus
Kaalam nalla kaalam
Viyandhu vaazhum kaalam
Kaalam idhu namma kaalam
Viyandhu vaazhum kaalam (repeat)

Eastla westla
Northla southla
Ellaa thisaiyilum ennerathilumae
Aa aa aa aachariyamae

Kizhakkula merkkula
Vadakkula therkkula

Verse 2

En paadhaigal nanmaiyaal nirambidudhu
Odiduthu nirambi odidudhu
Ennoda madiyila nanmaigal kuvindhidudhu
Sarindhidudhu sarindhu odidudhu
Lebanon kethuru pol valarnthiduven
Naan sezhithiduven sezhithu ongiduven

Eastla westla
Northla southla
Ellaa thisaiyilum
Arpudhangal nadakkudhu

Chorus
Kaalam nalla kaalam
Viyandhu vaazhum kaalam
Kaalam idhu namma kaalam
Viyandhu vaazhum kaalam (repeat)

Eastla westla
Northla southla
Ellaa thisaiyilum ennerathilumae
Aa aa aa aachariyamae

Kilakkula merkkula
Vadakkula therkkula
Ellaa thisaiyilum ennerathilumae
Aa aa aa aachariyamae

Idhu aachariyam thondruhindra kaalamae
Pudhu vaasalgal thirakkira neramae (repeat)

Eastla westla
Northla southla