Ithilum Melanathai - இதிலும் மேலானதை | Blesson Joel

Admin

இதிலும் மேலானதை
இதிலும் பெரியதை
இதிலும் சிறந்ததை
என் தேவன் செய்து முடிப்பார்

காலங்கள் மாறினாலும்
எதிர் காற்று வீசினாலும்
நங்கூரம் இயேசுவிலே

பெருகவே பெருகப்பண்ணி
எல்லையை விரிவாக்கி
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்

வன்கண்கள் குருடாக்கி
விக்கினங்களை மாற்றி
வெற்றியாக நடக்கச்செய்வார்

Ithilum Melaanathai
Ithilum Periyathai
Ithilum Siranthathai
En Thaevan Seythu Mudippaar

Kaalangal Maarinaalum
Ethir Kaatru Veesinaalum
Nangkooram Yesuvilae

Perugavae Perugappanni
Ellaiyai Virivaakki
Vaakkuthaththam Niraivaettruvaar

Vankanngal Kurudaakki
Vikkinangalai Maatrti
Vetriyaaka Nadakkachcheyvaar