
Song | Why Me? |
Album | Single |
Lyrics | John Jebaraj |
Music | Isaac D |
Sung by | John Jebaraj |
- Tamil Lyrics
- English Lyrics
ஆராய்ஞ்சு பார்த்தாலும் காரணம் இல்லை
அட WHY MEனு கேட்டாலும் Reasonனு இல்ல
கண்ணுல என் கண்ணுல கண்ணீர் வருது
Heartல என் Heartல புது Tune
ஒன்னு வருது
இந்த Life மொத்தம் அவரே போதும்னு தோணுது
ஓ…. ஓ…. ஓ….ஓ….
என் இயேசு என் காதலே
முன்னால சிரிச்சு பின்னால அடிக்கும் பொறாமை உலகம் மாறல
யாராச்சும் மேலே வந்தாலே போதும் சொல்லாலேத் தள்ளும் குழிக்குள்ளே
ஓங்கிவரும் மரம் கண்டு
வெந்நீரை ஊத்தூம் வேருல
கீழத்தள்ளும் நண்டுக்கூட்டம்
முயற்சி செஞ்சும் முடியல
என் அப்பாவின் தோளில்
நிக்காமல் போவேன் பயமில்ல
ஓ…. ஓ…. ஓ….ஓ…
என் இயேசு என் காதலே
ஓ…. ஓ…. ஓ….ஓ..
என் இயேசு என் காதலே
காதலே
Aaraainju Paarthaallum Kaaranam Illai
Ada Why Me-nu Kaettaallum Reason-nu Illa
Kannula en Kannula Kannneer Varudhu
Heart-la en Heart-la Pudhu Tune
Onnu Varudhu
Indha Life Motham Avare Pothumnu Thonudhu
Oh…. Oh…. Oh….oh….
En Yesu en Kaadhale
Munnaala Sirichu Pinnaala Adikkum Poraamai Ulagam Maarala
Yaaraachum Maela Vandhaale Pothum Sollaalae Thallum Kuzhi-kulla
Ongivarum Maram Kandu
Venneerai Oothum Verula
Keezh-thallum Nandukkoottam
Muyarchi Senjum Mudiyala
En Appaavin Thoalil
Nikkaamal Povena Bayamilla
Oh…. Oh…. Oh….oh…
En Yesu en Kaadhale
Oh…. Oh…. Oh….oh…
En Yesu en Kaadhale
Kaadhale