Yedho Kirubaiyila Vazhka Lyrics in Tamil | ஏதோ கிருபையில வாழ்க்க பாடல் வரிகள் | Tamil Christian Song Lyrics

Ravi Bharath

ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது உங்க இரக்கத்தையே உள்ளம் நாடுது-2 எசமான் உங்களத்தானே நம்பி வாழுறேன் மாறாத கிருபையத்தான் நம்பி ஓடுறேன்-2 -ஏதோ சுய நீதிய கழட்டி வெச்சேன் உங்க நீதிய உடுத்திகிட்டேன் நீதிமானா மாத்துனீங்களே என்ன நீதிமானா மாத்துனீங்களே செஞ்ச பாவத்த ஒத்துக்கிட்டேன் சாஷ்டாங்கமா விழுந்துபுட்டேன் மன்னிச்சு அணைக்குறீங்களே என்ன மன்னிச்சு அணைக்குறீங்களே.. -ஏதோ பசிக்கும்போது உணவு தந்து ஜெபிக்கும்போது இரங்கி வந்து ஆசீர்வதிக்கிறீங்களே – என்ன ஆசீர்வதிக்கிறீங்களே அதிசயமா நடத்துறீங்க ஆலோசனைய கொடுக்குறீங்க பிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே – என்ன பிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே-2 -ஏதோ உள்ளதில் வசனம் விதைக்கிறீங்க உள்ளங்கையில் என்ன வரையுறீங்க தகப்பன் நீங்கதானய்யா என் தகப்பன் நீங்கதானய்யா தவறும்போது திருத்துறீங்க தடுக்கும்போது புடிக்கிறீங்க தாயும் நீங்கதானய்யா – என் தாயும் நீங்கதானய்யா -2 -ஏதோ Aetho kirupaiyila vaazhkka oduthu Unga irakkaththaiyae ullam naaduthu-2 Esamaan ungalaththaanae nambi vaazhuraen Maaraatha kirupaiyaththaan nambi oduraen-2 -aetho Suya neethiya kazhatti vechchaen Unga neethiya uduththikittaen Neethimaanaa maaththuneengalae enna Neethimaanaa maaththuneengalae Senja paavaththa oththukkittaen Saashtaangamaa vizhunthuputtaen Mannichchu anaikkureengalae Enna mannichchu anaikkureengalae.. -aetho Pasikkumbothu unavu thanthu Jepikkumbothu irangi vanthu Aaseervathikkireengalae – enna Aaseervathikkireengalae Athisayamaa nadaththureenga Aalosanaiya kodukkureenga Pillaiyaa aeththukkitteengalae – enna Pillaiyaa aeththukkitteengalae-2 -aetho Ullathil vasanam vithaikkireenga Ullangaiyil enna varaiyureenga Thakappan neengathaanayyaa en Thakappan neengathaanayyaa Thavarumbothu thiruththureenga Thadukkumbothu pudikkireenga Thaayum neengathaanayyaa – en Thaayum neengathaanayyaa -2 -aetho
Advertisement