Yakobin Devan – யாக்கோபின் தேவன்

Johnsam Joyson

யாக்கோபின் தேவன் என் தே­வன் எனக்கென்றும் துணை அவரே எந்நாளும் நடத்துவாரே (2) 1. ஏதுமில்லை என்ற கவலை இல்லை துணையாளர் என்னை விட்டு விலகவில்லை (2) சொன்னதை செய்திடும் தகப்பன் அவர் நம்புவேன் இறுதி வரை (2) – யாக்கோபின் 2. என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை (2) தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார் நம்புவேன் இறுதி வரை (2) – யாக்கோபின் Yaakkoabin Devan En Devan Enakkendrum Thunai Avarae Ennaalum Nadaththuvaarae (2) 1. Yethum Illai Endra Kavalai Illai Thunaiyaalar Ennai Vittu Vilagavillai (2) Sonnathai Seythidum Thakappan Avar Nambuvaen Iruthi Varai (2) – Yaakkoabin 2. En Oattaththil Naan Thanimai Illai Nesiththavar Ennai Verukkavillai (2) Thakappan Veettil Koddu Serththiduvaar Nambuvaen Iruthi Varai (2) – Yaakkoabin
Advertisement