Vaanaathi Vaanangal - Leo Rakesh Tamil Christian Lyrics

Leo Rakesh

🎹 Key: B Minor
Vaanaathi Vaanangal Lyrics In Tamil அல்லேலூயா அல்லேலூயா ஆமென் – 4 வானாதி வானங்கள் கொள்ளாதவரே வார்த்தையால் வர்ணிக்க கூடாதவரே ஓயாமல் உம் புகழ் நான் பாடுவேன் இன்றுமே என்றுமே என்றென்றுமே – 2 அல்லேலூயா அல்லேலூயா ஆமென் – 4 பரலோக கவனத்தை ஈர்க்க வேண்டுமே அப்பா உம் கண்களில் கிருபை வேண்டுமே எப்போதும் என் ஆருகே நீர் வேண்டுமே நீர் வேண்டும் நீர் வேண்டும் நீர் வேண்டுமே – 2 அல்லேலூயா அல்லேலூயா ஆமென் – 4 விலகாதா பிரியாத உம் சமூகமே அது தானே நிரந்தர சுதந்திரமே வேறொன்றும் வேண்டாம் நீர் போதுமே நீர் போதும் எப்போதும் நீர் போதுமே – 2 அல்லேலூயா அல்லேலூயா ஆமென் – 16 Vanathi Vanangal Lyrics In English Hallelujah Hallelujah Amen – 4 Vaanaathi Vanangal Kollathavarea Vaarthaiyal Varnikka Koodathavarea Ooyamal Um Pughal Naan Paaduvean Indrumae Endrumae Endrendrumae – 2 Hallelujah Hallelujah Amen – 4 Paraloga Gavanathai Eerkaveandumae Appa Um Kangalil Kirubai Veandumae Eppothum En Arugea Veandumae Neer Veandum Neer Veandum Neer Veandumae – 2 Hallelujah Hallelujah Amen – 4 Vilagatha Piriyatha Um Samugamae Athuthaanea Niranthara Suthanthiramae Vearondrum Veandam Neer Pothumae Neer Pothum Eppothum Neer Pothumae – 2 Hallelujah Hallelujah Amem – 16
Advertisement