Pradahana Aasariyarae - பிரதான ஆசாரியரே

Joseph Aldrin

பிரதான ஆசாரியரே எங்கள் பிரதான ஆசாரியரே – 2 யெஷுவா – 8 யெஷுவா எங்கள் பிரதான ஆசாரியரே ஒரே தரம் பலியிடப்பட்டதனால் என்றென்றும் பூரணப்படுத்தினீரே – 2 எங்கள் பிரதான ஆசாரியரே – 2 இரக்கம் பெற சமயத்தில் சகாயம் பெற கிருபாசனத்தண்டையில் தைரியமாய் வர – 2 கிருபை செய்தவரே எங்கள் பிரதான ஆசாரியரே – 2 தோளிலே எங்களை சுமப்பவரே இதயத்தில் எங்களை பொறிந்தவரே – 2 நியாபக குறியாய் வைப்பவரே எங்கள் பிரதான ஆசாரியரே – 2 பாவம் இல்லாத ஆசாரியரே என்றென்றும் வாழ்கின்ற ஆசாரியரே – 2 உம்மாலே வெல்கின்றோம் ஆசாரியரே எங்கள் பிரதான ஆசாரியரே – 2 Pradhana Aasariyarae Engal Lyrics in English Prathaana aasaariyarae engal Prathaana aasaariyarae – 2 Yeshuvaa – 8 Yeshuvaa engal prathaana aasaariyarae Oru tharam baliyidappattathanaal Endrendrum pooranappaduththineerae – 2 Engal pradhaana aasaariyarae – 2 Irakkam pera samayaththil sagaayam pera Kirupaasanaththanntaiyil dhairiyamaai vara – 2 Kirupai seythavarae Engal pradhaana aasaariyarae – 2 Tholilae engalai sumappavarae Ithayaththil engalai porinthavarae – 2 Niyaabaka kuriyaai vaippavarae Engal pradhaana aasaariyarae – 2 Paavam illaatha aasaariyarae Ententum vaalkinta aasaariyarae – 2 Ummaalae velkintom aasaariyarae Engal pradhaana aasaariyarae – 2
Advertisement