Neerae Endhan Kanmalai Song Lyrics | Reenukumar

Reenu Kumar

நீரே எந்தன் கன்மலை நான் உம்மை நம்புவேன் நீரே எந்தன் மறைவிடம் என்றும் உம்மில் தங்குவேன் துன்பமான நேரமோ இன்பமான காலமோ தோல்வியின் மத்தியில் புகழ்ச்சியின் உச்சத்தில் எல்லா சூழ்நிலையிலும் மாறாத தேவனே உம்மையே நம்புவேன் உம்மை விசுவாசிப்பேன் அசைக்கப்படுவதில்லை மனுஷரை நம்பிடேன் பிரபுக்களையும் நம்பிடேன் பணம் பதவி நம்பிடேன் என் பெலனையும் நான் நம்பிடேன் நான் உம்மை மறந்தாலும் என்னை மறவா தேவனே உம்மையே நம்புவேன் உம்மை விசுவாசிப்பேன் அசைக்கப்படுவதில்லை எந்தன் வாழ்வில் ஒளியும் நீரே வழியும் நீரே வழுவாமல் காப்பவரே எந்தன் தாயும் தகப்பன் நீரே எந்தன் நண்பன் நீரே எல்லாமுமானவரே நான் உம்மை மறந்தாலும் என்னை மறவா தேவனே உம்மையே நம்புவேன் உம்மையே விசுவாசிப்பேன் அசைக்கப்படுவதில்லை Neerae enthan kanmalai Naan ummai nambuvaen Neerae enthan maraividam Endrum ummil thanguvaen Neerae enthan kanmalai Naan ummai nambuvaen Neerae enthan maraividam Endrum ummil thanguvaen Thunbamaana neramo Inbamaana kaalamo Thozhviyin mathiyil Pugazhchiyin uchathil Thunbamaana neramo Inbamaana kaalamo Thozhviyin mathiyil Pugazhchiyin uchathil Ellaa soozhnilaiyilum maaraadha devanae Ummaiyae nambuvaen Ummai visuvaasippaen Asaikkapaduvadhillai Neerae enthan kanmalai Naan ummai nambuvaen Neerae enthan maraividam Endrum ummil thanguvaen Neerae enthan kanmalai Naan ummai nambuvaen Neerae enthan maraividam Endrum ummil thanguvaen Endrum ummil thanguvaen Manusharai nambidaen Prabhukalaiyum nambidaen Panam pathavi nambidaen En belanaiyum naan nambidaen Manusharai nambidaen Prabhukalaiyum nambidaen Panam pathavi nambidaen En belanaiyum naan nambidaen Naan ummai marandhaalum Ennai maravaa Devane Ummaiye nambuven Ummai visuvaasippen Asaikkappaduvadhillai
Advertisement