நன்றி என்ற வார்த்தைக்கு - Nandri endra vaarththaikku - Tamil Christian Lyrics

John Jebaraj

நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே நம்பி வரும் எவரையும் காப்பவரே-2 என்னை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரே பாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே-2 நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3 நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3 ஒரு குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே 1.கொஞ்சம் தேடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னை போவாஸின் வழி நின்று விசாரித்தீர்-2 உம் செட்டை நிழல் என்னை மறைத்ததையா நிறைவான பலன் என்னை நிறைத்ததையா-2-நன்றி 2.என் கோலின் வாட்டத்தில் நாட்டம் கொண்ட கூட்டம் நீர் (நீங்க) போட்ட திட்டத்தில் கண்டது ஆட்டம்-2 உம் கண்கள் என் கோலை கண்டதையா துளிர்த்ததை அவர் கண்கள் (உலகமே) கண்டதையா-2-நன்றி Nandri endra vaarththaikku uriyavarae Nambi varum evaraiyum kaappavarae-2 Ennai suttri suttri arannaaga iruppavarae Paaynthidum ampukalai thaduppavarae-2 Nandri nandri nandri solvaen-3 Niraivodu nadaththidum Yesuvukkae Nandri nandri nandri solvaen-3 Oru kuraivinti kaaththidum Yesuvukkae 1.konjam thaeti panjaththil thanjam vantha ennai Povaasin vali nintu visaariththeer-2 Um settai nilal ennai maraiththathaiyaa Niraivaana palan ennai niraiththathaiyaa-2-nanti 2.en kolin vaattaththil naattam konnda koottam Neer (neenga) potta thittaththil kanndathu aattam-2 Um kannkal en kolai kanndathaiyaa Thulirththathai avar kannkal (ulakamae) kanndathaiyaa-2-nanti
Advertisement