Irukkiravarum Irundhavarum Song Lyrics | Pr. Sam Jebadurai Songs

Sam Jebadurai

இருக்கிறவரும் இருந்தவரும் வருபவருமாமே முந்தினவரும் பிந்தினவரும் வாக்குமாறாதவரே – 2 உம்மை துதிக்கிறோம் உம்மை போற்றுகிறோம் உம்மை தொழுகிறோம் உம்மில் மகிழ்கிறோம் – 2 (…இருக்கிறவரும்) 1. எவ்வளவாய் அன்பு கூர்ந்தீர் ஆத்ம நேசரே என்ன ஈடு செய்திடுவேன் உந்தன் அன்பிற்கே – 2 இஸ்ரவேலின் சேனை அதிபனே எனக்காய் யாவும் செய்து முடிக்கும் கர்த்தனே – 2 (…உம்மை) 2. நேற்றும் இன்றும் என்றும் மாறா அன்பின் ராஜனே தடை உடைத்து வழி திறக்கும் வல்ல நாதனே – 2 யூதா கோத்திர ராஜ சிங்கமே நாங்கள் ஜெயம் எடுப்போம் உந்தன் நாமத்தில் – 2 (…உம்மை) 3. அரவணைத்து ஆற்றி தேற்றும் அன்பின் கரங்களில் அர்ப்பணித்தோம் எம்மை முற்றும் ஏற்றுக் கொள்ளுமே – 2 கரம் பிடித்து நடத்திடுவீரே புது வழிகளை திறந்திடுவீரே – 2 (…உம்மை) Irukkiravarum Irundhavarum Varubavarumaame Munthinavarum Pinthinavarum Vakkumaaraathavare – 2 Ummai Thuthikkirom Ummai Pottrukirom Ummai Thozhukirom Ummil Makizhkirom – 2 (…Irukkiravarum) 1. Evvalavaay Anbu Koorntheer Aathma Nesare Enna Eedu Seithiduven Unthan Anbirkke – 2 Isravelin Senai Athipane Enakkaay Yaavum Seithu Mudikkum Karththane – 2 (…Ummai) 2. Nettrum Indrum Endrum Maaraa Anbin Raajane Thadai Udaiththu Vazhi Thirakkum Valla Naathane – 2 Yuthaa Koththira Raaja Singame Naangal Jeyam Eduppom Unthan Naamaththil – 2 (…Ummai) 3. Aravanaiththu Aattri Thettrum Anbin Karankalil Arppaniththom Emmai Muttrum Yettruk Kollume – 2 Karampidiththu Nadaththiduveere Pudhu Vazhigalai Thirandhiduveere – 2 (…Ummai)
Advertisement