INDHA DEVAN ENDRENDRUM - இந்த தேவன் என்றென்றும் - RAVI BHARATH

Ravi Bharath

இந்த தேவன் என்றென்றும் உள்ள எங்கள் தேவன் - அன்புள்ள இந்த தேவன் நாங்கள் நம்பிடும் நல்ல தேவன் பிள்ளைகளை இரட்சித்திட வந்த தேவன் பாடுபட்டு சிலுவைக்கு சென்ற தேவன் சொன்னபடி மரணத்தை வென்ற தேவன் நித்தியத்தை எங்களுக்கு தந்த தேவன் எகிப்திலே அடிமையாய் இருந்தோம் அற்புதமாய் காப்பாற்றினீர் செங்கடலை கண்டு அன்று பயந்தோம் தண்ணீரை தரை ஆக்கினீர் உணவுக்கும் நீருக்கும் அழுதோம் போஷித்து நடத்தி சென்றீர் நீர் செய்த நன்மைகளை மறந்தோம் மறவாமல் காத்து கொண்டீர் அவரவர் இஷ்டப்படி நடந்தோம் ஆனாலும் தேடி வந்தீர் பரத்திற்கு எதிரியாய் இருந்தோம் பரிகாரியாக நின்றீர் மறுபடி மறுபடி விழுந்தோம் மன்னித்து எழுப்பி விட்டீர் அனுதினம் பெலனின்றி திரிந்தோம் கிருபை போதும் என்றீர் INDHA DEVAN ENDRENDRUM ULLA ENGAL DEVAN - ANBULLA INDHA DEVAN NAANGAL NAMBIDUM NALLA DEVAN PILLAIGALAI RATCHITHIDA VANDHA DEVAN PAADUPATTU SILUVAIKKU SENDRA DEVAN SONNAPADI MARANATHAI VENDRA DEVAN NITHIYATHAI ENGALUKKU THANTHA DEVAN EGYPTHILAE ADIMAIYAAI IRUNDHOM ARPUDHAMAAI KAAPATRINEER SENGADALAI KANDU ANDRU BAYANTHOM THANNEERAI THARAI AAKINEER UNAVUKKUM NEERUKKUM AZHUTHOM BOSHITHU NADATHI SENDREER NEER SEITHA NANMAIGALAI MARANDHOM MARAVAAMAL KAATHU KONDEER AVARAVAR ISHTAPADI NADANTHOM AANALUM THEDI VANDHEER PARATHIRKU EDHIRIYAAI IRUNDHOM PARIGAARI YAAGA NINDREER MARUPADI MARUPADI VIZHUNDHOM MANNITHU EZHUPPI VITTEER ANUTHINAM BELANINDRI THIRINDHOM KIRUBAI PODHUM ENDREER
Advertisement