EPHPHATHA - எப்பத்தா- Johnsam Joyson Song Lyrics

Johnsam Joyson

எப்பத்தா என்று சொல்லி திறப்பவரே என் வாழ்வின் கதவை திறந்திடுமே 1. வானத்திலானாலும் ஆழத்திலானாலும் அடைபட்டதெல்லாம் திறக்கும் ஒரு வார்த்தை ஒன்று உம் வாயிலிருந்து புறப்பட்டால் உடன் திறக்கும் 2. செங்கடலானாலும் யோர்தானானாலும் உம்மை கண்டால் உடன் விலகும் எரிகோவானாலும் பர்வதமானாலும் உம் முன்னே தகர்ந்து விழும் 3. குருடான கண்கள் அடைப்பட்ட செவிகள் நீர் தொட்டால் உடன் திறக்கும் ஊமையான வாய்கள் மந்தமுள்ள நாவுகள் நீர் சொன்னால் உம்மை துதிக்கும் EPPATHTHA ENTRU SOLLI THIRAPPAVARE EN VAZHVIN KATHAVAI THIRANTHIDUMAE 1. VANATHILANALUM AZHATHILANALUM ADAIPPATTATHELLAM THIRAKKUM ORU VARTHAI ONTRU UM VAYILIRUNTHU PURAPPATTAL UDAN THIRAKKUM 2. SENGADALANALUM YORTHANANALUM UMMAI KANDAL UDAN VILAGUM ERIGOVANALUM PARVATHAMANALUM UM MUNNE THAGARNTHU VIZHUM 3. KURUDANA KANGAL ADAIPPATTA SEVIGAL NEER THOTTAL UDAN THIRAKKUM OOMAIYANA VAIGAL MANTHAMULLA NAVUGAL NEER SONNAL UMMAI THUTHIKKUM 4. PAVA KATTANALUM SABA KATTANALUM UM NAMATHINAL ( YESU ) AVIZHUM SIRAI KATHAVANALUM SANGILIYANALUM UM VALLAMAIYAL THIRAKKUM
Advertisement