எபிநேசரே | Ebinesare | John Jebaraj Tamil Christian Song Lyrics

John Jebaraj

நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும் ஓயாமல் நன்றி சொல்வோம்-2 ஒரு கரு போல காத்தீரே நன்றி என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி-2 எபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தீரே எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி 1.ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு நன்மையால் நிறைந்துள்ளதே-2 ஓரு தீமையும் நினைக்காத நல்ல ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல-2-எபிநேசரே 2.அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும் உம் கரம் நல்கியதே-2 நீர் நடத்திடும் விதங்களை சொல்ல (ஒரு) பூரண வார்த்தையே இல்ல-2-எபிநேசரே 3.ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னை அழைத்தது அதிசயமே-2 நான் இதற்கான பாத்திரம் அல்ல இது கிருபையே வேறொன்றும் இல்ல-2-எபிநேசரே Naanum en veedum en veettar anaivarum Oyaamal nanti solvom-2 Oru karu pola kaaththeerae nanti Ennai sithaiyaamal sumantheerae nanti-2 Epinaesarae epinaesarae innaal varai sumantheerae Epinaesarae epinaesarae en ninaivaay iruppavarae Nanti nanti nanti ithayaththil sumantheerae nanti Nanti nanti nanti karu pola sumantheerae nanti 1.ontumae illaamal thuvangina en vaalvu Nanmaiyaal nirainthullathae-2 Oru theemaiyum ninaikkaatha nalla Oru thakappan ummaippola illa-2-epinaesarae 2.antantaikkaana en thaevaikal yaavaiyum Um karam nalkiyathae-2 Neer nadaththidum vithangalai solla (oru) poorana vaarththaiyae illa-2-epinaesarae 3.njaanikal maththiyil paiththiyam ennai Alaiththathu athisayamae-2 Naan itharkaana paaththiram alla Ithu kirupaiyae vaerontum illa-2-epinaesarae
Advertisement