Anbin Uruvaanavaray Lyrics in Tamil | அன்பின் உருவானவரே பாடல் வரிகள் | Tamil Christian Song Lyrics

Ravi Bharath

அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே உன்னதரே உத்தமரே உள்ளம் கவர்ந்தவரே உம்மைத் தானே தேடி வந்தோம் உண்மையோடே ஐயா ஸ்தோத்ரம் ஐயா ஸ்தோத்ரம் ஐயா எந்நாளும் உமக்கே ஸ்தோத்ரம் 1. மகிமை விடுத்து மரணம் சகித்து மந்தை காத்த மேய்ப்பன் நீரே உயிரோடெழுந்து எனக்காய் பரிந்து பேசும் தெய்வமே 2. துயரம் நிறைந்து அழகை இழந்து காயப்பட்ட தெய்வம் நீரே பிரியாதிருந்த பரனை பிரிந்து பாடுபட்டீரே 3. வஞ்சம் இல்லாமல் கொடுமை இல்லாமல் வாழ்ந்து காட்டிய தெய்வம் நீரே கடமை உணர்ந்து சிலுவை சுமந்து பாவம் தீர்த்தீரே Anbin uruvaanavarae alpaa omaekaavae Unnatharae uththamarae ullam kavarnthavarae Ummaith thaanae thaedi vanthom unmaiyodae Aiyaa sthothram aiyaa sthothram Aiyaa ennaalum umakkae sthothram 1. Makimai viduththu maranam sakiththu Manthai kaaththa maeyppan neerae Uyirodezhunthu enakkaay parinthu paesum theyvamae 2. Thuyaram nirainthu azhakai izhanthu Kaayappatta theyvam neerae Piriyaathiruntha paranai pirinthu paadupatteerae 3. Vanjam illaamal kodumai illaamal Vaazhnthu kaattiya theyvam neerae Kadamai unarnthu siluvai sumanthu paavam theerththeerae
Advertisement