ஆராதனை நாயகர் நீரே - Aarathanai Nayagan Neere Lyrics

Alwin Thomas

ஆராதனை நாயகர் நீரே ஆராதனை வேந்தனும் நீரே – 2 ஆயுள் முடியும் வரை உம்மை தொழுதிடுவேன் – 2 ஆயிரம் பேர்களில் சிறந்தோர் ஆண்டவர் இயேசு நீரே – 2 விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே என்றென்றும் தொழுதிடுவேன் – 2 – ஆராதனை மாந்தர்கள் போற்றிடும் தெய்வம் மகிமையின் தேவன் நீரே – 2 முழங்கால் யாவும் முடங்கிடவே மகிழ்வுடன் துதித்திடுவேன் – 2 – ஆராதனை முடிவில்லா ராஜ்ஜியம் அருள திரும்பவும் வருவேன் என்றீர் – 2 ஆயத்தமாய் நான் சேர்ந்திடவே அனுதினம் வணங்கிடுவேன் – 2 – ஆராதனை Aaraathanai naayakar neerae Aaraathanai vaenthanum neerae – 2 Aayul mutiyum varai Ummai tholuthiduvaen – 2 Aayiram paerkalil siranthor Aanndavar Yesu neerae – 2 Vitivelliyae enthan piriyam neerae Ententum tholuthiduvaen – 2 – aaraathanai Maantharkal pottidum theyvam Makimaiyin Dhevan neerae – 2 Mulangaal yaavum mudangidavae Makilvudan thuthiththiduvaen – 2 – aaraathanai Mutivillaa raajjiyam arula Thirumpavum varuvaen enteer – 2 Aayaththamaay naan sernthidavae Anuthinam vanangiduvaen – 2 – aaraathanai
Advertisement